போலீசார் நடத்திய அதிரடி சோதனை...! சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்...!சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல்!காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! இன்றும் உயர்நீதிமன்றம் விசாரணைசட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டிற்கு தடை நீட்டிப்பு.!தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.