தொடர் மழை...நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வெள்ளம்...அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!!சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம்.
குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம்நெல்லைமாவட்டத்தில் குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுற்றுலா பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.