குவைத் தாக்குதல் – ஈரான் தாக்குதலில் இந்திய தொழிலாளி உயிரிழப்புகுவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் பலி