பேச்சிப்பாறை அணைக்கு 9,000 கன அடி நீர்வரத்து ..!கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து