அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி...!சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.