தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்பே இல்லை – கே.வி.தங்கபாலுதமிழ்நாட்டில் பாஜக வளர வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு விமர்சனம்.