இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு – கீவ் மேயர் அறிவிப்புபோர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு.