Tag: Kylian Mbappe

ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் …! ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே..!

ரியல் மாட்ரிட் : பிரான்ஸ் கால்பந்து அணியின் பிரபல இளம் கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரபல கால்பந்து கிளப்பான பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பாரிஸ் கால்பந்து தொடரின் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து தான் வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து எம்பாப்பே பிரபலமடைந்த கிளப்பான ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்கு இணைய அதிக வாய்ப்பு […]

Kylian Mbappe 4 Min Read
Kylian Mbappe

வெற்றியுடன் தொடங்கிய ஃபிரான்ஸ் …! ஆஸ்திரியா அணியை 1-0 என வீழ்த்தி அபாரம் !

யூரோ கோப்பை 2024: நேற்று நடைபெற்ற யூரோ கப் லீக் போட்டியில் ஃபிரான்ஸ் அணி, ஆஸ்திரியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரியா அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மெர்குர் ஸ்பீல்-அரினா மைதானத்தில் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயேயும் கடுமையான போட்டியானது நிலவியது. முதல் 20 நிமிடங்களில் கோல் வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்தது, ஆனால் துரதிஷ்டவசமாக […]

Austria 5 Min Read
AURvFRA , Euro 2024

ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையும் எம்பாபே! ஏமாற்றத்தில் பிரான்ஸ் ரசிகர்கள்!

கைலியன் எம்பாப்பே : 2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றி இருந்த நிலையில், 2024- 2025ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாபே விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரில் மற்றொரு கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடிய எம்பாபே அடுத்த வருடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருப்பதாக கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது. இதனால், […]

France Football 3 Min Read
Default Image

ரியல் மாட்ரீட் அணியில் கிலியான் எம்பாப்பே ..?

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ  சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில்  இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார். ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த […]

Kylian Mbappe 5 Min Read

UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!

கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக […]

Kylian Mbappe 5 Min Read

French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..!

பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG)  மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே […]

Brest 5 Min Read

உலகக்கோப்பையில் கோல்டன் பூட், கோல்டன் பால் விருதுகள் யாருக்கு?

ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் […]

FIFA WORLD CUP 2022 4 Min Read
Default Image