கிரீஸில் இரண்டு கப்பல்கள் மூழ்கி 21 பேர் உயிரிழப்பு.. பலர் காணவில்லை!கிரீஸில் இரண்டு புலம்பெயர்ந்த கப்பல்கள் மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணவில்லை என அதிர்ச்சி.