30 நாட்களில் 406 பேருக்கு இந்த கொரோனா வைரஸை பரப்ப முடியும் – மத்திய சுகாதார துறை அமைச்சகம்முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது.