10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் – புதுச்சேரி தொழிலாளர் நலத்துறைபுதுச்சேரி தொழிலாளர் நலத்துறை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட வேண்டும் என கெடு விதித்துள்ளது.