லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எல்லையில் உச்சகட்ட பதற்றம்: தீர்வு காண 5 அம்ச திட்டம்.! இந்திய – சீனா ஒப்புதல்.!எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை அச்சுறுத்த சீனாவும், பாகிஸ்தானும் கைகோர்த்துள்ளதா.?வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.