லடாக்கில் வெடித்த கலவரம் : காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது!லடாக்கில் நடந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்தான் காரணம் என உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லடாக் வன்முறை : "ஆழ்ந்த மனவேதனை அளிக்கிறது"..முன்னாள் எம்பி கரண் சிங்!நான் லடாக்கில் ஏற்பட்ட சமீபத்திய அமைதியின்மையால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளேன் என முன்னாள் எம்பி கரண் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்.. 4 பேர் உயிரிழப்பு.. ஊரடங்கு அமல்.!சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரி லடாக்கில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 4 பேர் உயிரிழந்தனர்.