அடுத்தடுத்த ஏற்படும் திருவண்ணாமலையில் தொடரும் அதிர்ச்சி!திருவண்ணாமலையின் தீபமலையில் 3ஆவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மலையில் மற்றொரு இடத்தில் நிலச்சரிவு.. கரைந்தோடும் மணல்.. பதபதக்க வைக்கும் வீடியோ!திருவண்ணாமலை வஉசி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மண்சரிவில் சிக்கிய 7 பேர் நிலை? "நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" அமைச்சர் பதில்!திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.