மதுரையில் நடந்து சென்ற பெண்னிடம் 10 பவுன் நகை வழிப்பறி!
சரவணன் இவர் செக்கானூரணி அருகே கத்தப்பட்டியை சேர்ந்தவர் . இவரது மனைவி பெயர் சுவேதா. இவர் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் 10 பவுன் நகையை கையில் வைத்துகொண்டு நடந்து சென்றார்.அப்போது அப்பகு