கடைசியாக எப்போது குளித்தேன் என்பதே தெரியவில்லை.! அழகான பெண்ணின் பதிவு .!அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.