தூத்துக்குடியில் பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை...!பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.