ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு....மத்திய அமைச்சர் உறுதி...!!ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஷாக்..!! "இனிமேல் லைசன்ஸ் செல்லாது"வருகிறது ஒரே மாதிரியான புதிய லைசன்ஸ்..!!தற்பொழுது நாம் பயன்படுத்தும் லைசன்ஸ் செல்லாது என அறிவிக்க இருக்கிறார்கள் அடுத்த வருடம் ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்