லைகா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய டி.ராஜேந்தர்!தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா?
இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா?இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார்.