மகளிருக்காக ரூ.2500 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக் குழு திட்டம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!2500 கோடி ரூபாயில் லக்பதி திதி சம்மேளன திட்டத்தை நாளை மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.