கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாதிரி டிரஸ் போடக்கூடாதா? நச் பதில் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!
Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார்.