லட்சத்தீவு நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு..!லட்சத்தீவு பிரச்சனை குறித்து உயிரியல் ஆயுதம் என்ற கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.