மறைந்த லட்சுமி யானைக்கு கற்சிலை.! சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதி.!புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்சிலை நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என அமைசர் தெரிவித்தார்.