ரூபாய் நோட்டில் யாருடைய படத்தை அச்சிடலாம்? காங்கிரஸ், பா.ஜ.க வெவ்வேறு கருத்து.!டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் வலம் வருகிறது.