T20WC : பும்ரா விளையாட வேண்டும்… சுந்தர் ஓய்வு எடுக்க வேண்டும் – பாலாஜி அட்வைஸ்!நமீபியா போட்டியில் சுந்தரை விளையாட வைக்கக் கூடாது என முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான லக்ஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.