தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம்!சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.