விஜய் சேதுபதி விவகாரம் தொடர்பாக ஆதரவளித்த பிரபல நடிகை.!விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்தை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.