#BREAKING: காமன்வெல்த் – பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2வது தங்கம்!காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷ்யா சென்.