இன்று "ஜெய் ஜவான் ஜெய் கிஸான் " முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள்...!!
இன்று "ஜெய் ஜவான் ஜெய் கிஸான் " முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11, 1966. இவர் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர்