எழுதி வச்சிக்கோங்க வைபவ் சூரியவன்ஷி தான் இந்தியாவோட எதிர்காலம் - லலித் மோடி ஸ்பீச்!இந்தப் பையன் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் புதிய முகமாக உருவெடுப்பார் என வைபவ் சூரியவன்ஷி குறித்து லலித் மோடி தெரிவித்துள்ளார்.