#BREAKING :லலிதா ஜூவல்லிரியில் நடந்த ஐ.டி ரெய்டு.. சிக்கிய ரூ.1000 கோடி.!லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராதரூ.1,000 கோடி வருமானத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர்.