திருவாரூர் முருகனை விசாரிக்க தமிழக போலீசாருக்கு அனுமதி!திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. பரபரப்பை ஏற்படுத்திய