இந்தியாவில் லாம்டா கொரோனா இல்லை..!-உத்திரபிரதேசத்தில் உறுதியானது கப்பா தொற்று..!இந்தியாவில் லாம்டா வகை கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. உத்திரபிரதேசத்தில் கப்பா தொற்று ஏற்பட்டுள்ளது.