கூகுள் புதிய அறிமுகம் பற்றிய தவறான தகவல்... ஆராய்ச்சியாளர் அதிரடி பணிநீக்கம்.!கூகுள் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள LaMDA AI வசதி பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஒரு மென்பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளனர்.