14-வயது சிறுவனின் மலத்தை அள்ள வைத்து நில உரிமையாளர் கைது.!விளை நிலத்தில் பள்ளி மாணவன் மலம் கழித்ததை கண்ட உரிமையாளர், சிறுவனிடம் மலத்தை அள்ள கூறி துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.