அடுத்தடுத்த ஏற்படும் திருவண்ணாமலையில் தொடரும் அதிர்ச்சி!திருவண்ணாமலையின் தீபமலையில் 3ஆவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி தப்பிக்கும் காட்சிகள்!மலை அடிவாரத்தில் கல்லடாவி என்ற பகுதியில் புதிதாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி தப்பிக்கும் காட்சிகள்.