நிலவை நோக்கிய பயணத்தில் அடுத்த புதிய மைல்கல்லை எட்டிய சந்திராயன் 2!கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.