#BREAKING: விமான விபத்து எதிரொலி..பெரிய விமானங்கள் தரையிறங்க தடை.!மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது.