19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு!19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.