கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்கள் நிறைவேற்றம்வெறும் மூன்று மணி நேரத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நில வருவாய் (திருத்த) மசோதா உள்ளிட்ட ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.