சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!சிவசேனா தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு.
#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து!அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்.13ல் உத்தரவு!நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு.