தமிழ் வாழ்க., தியாகிகளுக்கு வீர வணக்கம்! தவெக தலைவர் விஜய் பதிவு!மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் 'தமிழ் வாழ்க' எனும் பதிவை இட்டுள்ளார்.