"ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்" – அமித் ஷா.!ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.
"மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் " – ராஜ் தாக்கரே.!இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை சுட்டிக்காட்டி, 'மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும' என்று ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழியாகிய சமஸ்கிருதம் தான் தேசிய மொழி – கங்கனா ரணாவத்!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 5 மொழிகளில் வெளியாகும்உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 5 மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.