கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்கும்போது நேர்ந்த சோகம்.! இலங்கை வீரருக்கு நடந்த பரிதாபம்.!இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா, கேட்ச் பிடிக்கும்போது பற்கள் உடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
லங்கா பிரீமியர் லீக் எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா..?ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.