கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது: ராகுல் காந்திசெப்டம்பர் 7 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடங்கிய காந்தி, ஒன்பதாவது நாளான இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகராவை அடைந்தார்.