பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கொரோனா நோயாளி.!புதுக்கோட்டையில் கொரோனா நோயாளி ஒருவர், தகுந்த பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கினை மேற்கொண்டார்.