இதுதான் எங்களின் கடைசி ஆசை.. எப்படியாவது நிறைவேற்றிவிடுங்கள்.! கடைசி நிமிடத்தில் நடந்த சோகம்.!
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.