தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழப்பு..!தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்தார்.