அரசுப் பணிகளில் "லேட்டரல் என்ட்ரி" முறை ரத்து.! மத்திய அமைச்சர் பரபரப்பு கடிதம்.!மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன முறைகளுக்கான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.