தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு...! மொட்டை அடித்துக் கொண்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி...!திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனில் மொட்டையடித்துக் கொண்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ்.